ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.50 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 !!

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.50 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 !!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.50 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 !!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.50 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 !!

ஆயில் இந்தியா லிமிடெட் எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களினை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது.  Geophysicist on contract (Quality Control) பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Geophysicist
பணியிடங்கள் 04
கடைசி தேதி 16.02.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Quality Control பிரிவில் Geophysicist பணிகள் காலியாக உள்ளது. இப்பணிக்கு 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆயில் இந்தியா வயது வரம்பு :

அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

Oil India கல்வித்தகுதி :
  1. AICTE /UGC கல்வி வாரியங்களின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Applied Geophysics பாடப்பிரிவில் Applied Geophysics அல்லது M. Sc. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. land 2D & 3D seismic data acquisition அல்லது Geophysical Service Provider ஆகிய துறைகளில் குறைந்தபட்சம் 05 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஆயில் இந்தியா ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Oil India தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் அனைவரும் Online Personal Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Oil India Geophysicist Recruitment 2021 Application Form & Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!