Football Coach பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் – ஜூலை 1 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

0
Football Coach பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் - ஜூலை 1 விண்ணப்பிக்க கடைசி நாள்..!
Football Coach பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் - ஜூலை 1 விண்ணப்பிக்க கடைசி நாள்..!
Football Coach பணிக்கு ரூ.1 லட்சம் ஊதியம் – ஜூலை 1 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Football Coach பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (01.07.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

Oil India Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தில் Football Coach பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Football Coach பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12வது (10,+2)

Exams Daily Mobile App Download

தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் AFC (Asian Football Confederation) “A” License கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும், Hindi மற்றும் English மொழிகளில் சரளமான மொழி புலமை உள்ளவராகவும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Football Clubs / Organizations Participating in State / National level Major Football Tournaments in India ஆகியவற்றில் Football Coach ஆக குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும். Football Coach பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும். மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,00,000/- மாத சம்பளமாக பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

இந்த Oil India Limited பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Personal Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (01.07.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Oil India Limited Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!