ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!

0
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!

மத்திய அரசின் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Chemist
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Chemist பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பதிவு செய்தவர்கள் 12.10.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

OIL India கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் M.Sc. (Chemistry)/ BE அல்லது B.Tech (Chemical Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இளங்கலை பட்டம் முடித்தவர்கள் 4 ஆண்டுகள் வரை அனுபவமும், முதுகலை பட்டம் பெற்றவர்கள் 2 ஆண்டுகள் வரை அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
  • அதனுடன் drilling wells பணிகளில் கட்டாயம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
OIL India ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும். அதனோடு Mobile & Landline Telephone Reimbursements / Travel/ boarding போன்றவற்றிற்காக ரூ.6,000/- வழங்கப்படும்.

Chemist தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Online Personal Interview முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!