ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ஆயில் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Executives பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 7.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Executives பணிக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • MOP & NG இன் கீழ் Oil India Limited/பிற PSU இலிருந்து GM பதவிகளில் (3 நிலைகள் கீழே) ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
  • ஒழுங்கு நடவடிக்கை வழக்கில் தண்டனை பெற்றிருக்கக் கூடாது அல்லது கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்படக் கூடாது.

  • விசாரணை ஆணையமாக பணியாற்ற விரும்பும் ஓய்வுபெற்ற நிர்வாகிகள் விண்ணப்பங்களைப் பெறும் நாளில் எழுபது (70) ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • விசாரணை ஆணையமாக பணியாற்ற விரும்பும் ஓய்வுபெற்ற நிர்வாகிகள் விண்ணப்பங்களைப் பெறும் நாளில் எழுபது (70) ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால வகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!