Oil India வேலைவாய்ப்பு 2020 !

0
Oil India வேலைவாய்ப்பு 2020 !
Oil India வேலைவாய்ப்பு 2020 !

Oil India வேலைவாய்ப்பு 2020 !

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Process Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 13.10.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ஆயில் இந்தியா
பணியின் பெயர் Process Engineer
பணியிடங்கள் 02
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் 13.10.2020
காலிப்பணியிடங்கள்:

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Process Engineer பதவிக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

மேற்கண்ட பதவிகளுக்கான வயதானது நேர்காணல் நடைபெறும் தேதியின்படி அதிகபட்சம் 65 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate degree Chemical/ Mechanical / Instrumentation Engineering முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 13.10.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 13.10.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!