10வது தேர்ச்சியானவர்க்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை – நாளை நேர்காணல்..!

0
10வது தேர்ச்சியானவர்க்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை - நாளை நேர்காணல்..!
10வது தேர்ச்சியானவர்க்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை - நாளை நேர்காணல்..!
10வது தேர்ச்சியானவர்க்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை – நாளை நேர்காணல்..!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் Contractual Nursing Tutor, Warden ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று 16 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

Oil India வேலைவாய்ப்பு விவரங்கள்:

Contractual Nursing Tutor பணிக்கு 01 பணியிடம், Contractual Warden (Female) பணிக்கு 02 பணியிடம், Contractual LPG Operator பணிக்கு 08 பணியிடம் மற்றும் Contractual IT Assistant பணிக்கு 05 பணியிடம் என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல், Contractual Nursing Tutor பணிக்கு B.Sc டிகிரி, Contractual Warden (Female) பணிக்கு Diploma, B.Sc டிகிரி, Contractual LPG Operator பணிக்கு 10வது, Diploma மற்றும் Contractual IT Assistant பணிக்கு 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் Contractual Nursing Tutor பணிக்கு 18 வயது முதல் 60 வயது வரையும், Contractual Warden (Female) பணிக்கு 35 வயது முதல் 55 வயது வரையும், Contractual LPG Operator பணிக்கு 18 வயது முதல் 45 வயது வரையும் மற்றும் Contractual IT Assistant பணிக்கு 18 வயது முதல் 35 வயது வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் என்றும், OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் என்றும் வயது தளர்வுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Contractual Nursing Tutor, Contractual Warden (Female) மற்றும் Contractual LPG Operator பணிக்கு மாதம் ரூ.19,500/- மற்றும் Contractual IT Assistant பணிக்கு மாதம் ரூ.16,640/- ஊதியமாக அளிக்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பதாரர்கள் Practical Test / Skill Test & Personal Assessment ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். Contractual Nursing Tutor & Contractual Warden (Female) பணிக்கு 24.05.2022 ம் தேதி தேர்வு நடைபெறும். Contractual LPG Operator பணிக்கு 25.05.2022 ம் தேதி தேர்வு நடைபெறும். Contractual IT Assistant பணிக்கு 25.05.2022 ம் தேதி தேர்வு நடைபெறும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பத்தினை தயார் செய்து குறிப்பிட்டுள்ள தேதியில் தவறாமல் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Oil India Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!