Oil India நிறுவனத்தில் 10 & 12 வது படித்தவர்களுக்கான வேலை தயார் – மாதம் ரூ.19,500 ஊதியம்..!

1
Oil India நிறுவனத்தில் 10 & 12 வது படித்தவர்களுக்கான வேலை தயார் - மாதம் ரூ.19,500 ஊதியம்..!
Oil India நிறுவனத்தில் 10 & 12 வது படித்தவர்களுக்கான வேலை தயார் - மாதம் ரூ.19,500 ஊதியம்..!
Oil India நிறுவனத்தில் 10 & 12 வது படித்தவர்களுக்கான வேலை தயார் – மாதம் ரூ.19,500 ஊதியம்..!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (Oil India) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Contractual Drilling / Work Over Assistant Operator பணிக்கு என்று மொத்தமாக 48 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil India Limited (Oil India)
பணியின் பெயர் Contractual Drilling / Workover Assistant Operator
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
Oil India காலிப்பணியிடங்கள்:
  • Contractual Paramedical Hospital Technician – 05
  • Contractual Dialysis Technician – 01
  • Contractual Drilling/ Workover Mechanic – 03
  • Contractual Road Roller Operator – 05
  • Contractual Draughtsman – 06
  • Contractual Drilling/ Workover Operator – 02
  • Contractual Drilling/ Work Over Assistant Operator – 26

மொத்தமாக 48 காலிப்பணியிடங்கள் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது ஒதுக்கியுள்ளது.

Oil India கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் 10வது / 12வது / Diploma / Degree முடித்திருக்க வேண்டும். இது தொடர்பான விரிவான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Exams Daily Mobile App Download
Oil India வயது விவரம்:

Contractual Paramedical Hospital Technician மற்றும் Contractual Dialysis Technician பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Contractual Road Roller Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Contractual Draughtsman, Contractual Drilling/ Work Over Operator மற்றும் Contractual Drilling/ Work Over Assistant Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இதில் OBC (NCL) பிரிவிற்கு 3 வயதும், SC/ ST பிரிவிற்கு 5 வயது என வயது தளர்வுகளை அளித்துள்ளது.

Oil India அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமானதாகும். அனுபவம் குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

Oil India ஊதிய விவரம்:

Contractual Drilling/ Workover Mechanic மற்றும் Contractual Drilling / Workover Operator பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் ரூ.19,500/- மாத ஊதிய தொகையாக பெறுவார்கள்.

Contractual Paramedical Hospital Technician, Contractual Dialysis Technician, Contractual Road Roller Operator, Contractual Drilling/ Work Over Assistant Operator மற்றும் Contractual Draughtsman பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் ரூ.16,640/- மாத ஊதிய தொகையாக பெறுவார்கள்.

Oil India தேர்வு செய்யும் முறை:

Walk-In Practical / Skill Test மற்றும் Personal Assessment ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

Oil India தேதி விவரங்கள்:
  • Contractual Paramedical Hospital Technician மற்றும் Contractual Dialysis Technician பணிக்கு 27.06.2022 ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
  • Contractual Drilling/ Work Over Mechanic பணிக்கு 28.06.2022 ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
  • Contractual Road Roller Operator மற்றும் Contractual Draughtsman பணிக்கு 30.06.2022 ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
  • Contractual Drilling / Work Over Operator பணிக்கு 01.07.2022 ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
  • Contractual Drilling / Work Over Assistant Operator பணிக்கு 04.07.2022 ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
Oil India விண்ணப்பிக்கும் முறை:

ஆயில் இந்தியா நிறுவன பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேரடியாக குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!