ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,70,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,70,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,70,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,70,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021 – 09.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Consultant பணிகளுக்கு என மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 09.09.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

OIL India கல்வித்தகுதி :
  • பதிவாளர்கள் ஏதேனும் ஒரு பொதுத்துறை நிறுவனங்களில் CGM/ED போன்ற பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • IT சம்பத்தப்பட்ட பணிகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
OIL India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,43,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,70,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ஆயில் இந்தியா லிமிடெட் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Personal Interaction ஆகிய முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்று முதல் 09.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Oil India Notification PDF & Application Form

Official Site – Oil India

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!