ஆயில் இந்தியா வேலை வாய்ப்பு…!

0
ஆயில் இந்தியா வேலை வாய்ப்பு...!
ஆயில் இந்தியா வேலை வாய்ப்பு...!

ஆயில் இந்தியா வேலை வாய்ப்பு…!

ஆயில் இந்தியா அப்ரெண்டிஸ் வேலைகள் தொடர்பான புதிய வேலை அறிவிப்பை ஆயில் இந்தியா லிமிடெட் சமீபத்தில் வெளியிட்டது.இந்த பணிக்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. ஃபிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீஷியன், வயர்மேன், ஆர் & ஏ / சி, எம்.எம்.வி, மெக்கானிக் எலக்ட்ரானிக்ஸ், பிளம்பர், கேபிள் ஜாய்ன்டர், கோபா, செயலக உதவியாளர் / செயலக பயிற்சி, ஸ்டெனோகிராபி மற்றும் எம்.எல்.டி.இந்தப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம்  24.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

*Read More Latest Government Job 2020*

அமைப்பு ஆயில் இந்தியா
பணிகள் பல்வேறு வகையான பணிகள்
காலியிடங்கள் 300
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 24.03.2020
Official Website Click

 

காலிபணியிடங்கள் 300

இதில் பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இதற்கு ஐடிஐ (ITI) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

தேர்வு முறை

இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மற்றும் merit lis முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!