ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஆயில் இந்தியா லிமிடெட் பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உதவியாளர் (AMA) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்ய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Oil India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மருத்துவ உதவியாளர் (AMA) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் பட்டதாரி / முதுகலை மருத்துவ நிபுணர்கள் (டாக்டர்கள்) பட்டப்படிப்பு நிலைகளில் (MBBS) 58% மதிப்பெண்களுடன் குறைந்தபட்சம் 10 வருட மருத்துவ அனுபவத்துடன் முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பதாரர்கள் Oil India விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான பயோடேட்டா மற்றும் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் வரும் 14.10.2022 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Last Date Extended Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!