ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகள் – அமேசான் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகள் - அமேசான் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகள் - அமேசான் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கான சலுகைகள் – அமேசான் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அமேசான் நிறுவனம் மற்றும் ஐசிஐசிஐ வங்கியும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள அதிக சலுகைகள் நிறைந்துள்ள கிரெடிட் கார்டு 20 லட்சம் பயனாளர்களை கொண்டுள்ளது.

புதிய அம்சம்:

அமேசான் நிறுவனம் நமது நாட்டின் இணைய வழி வணிகத்தில் முதன்மை இடத்தில உள்ள நிறுவனமாகும். அதேபோல், ஐசிஐசிஐ வங்கி நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளில் ஒன்றாகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து அறிமுகப்படுத்திய ஒரு சிறப்பு மிக்க திட்டம் தற்போது அதிக பயனர்களை கொண்டுள்ளது. அதவாது, ஐசிஐசிஐ வங்கியும், அமேசான் நிறுவனமும் கூட்டணி அமைத்து அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளை கடந்த 2018ம், ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 8 மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் – கொரோனா தடுப்பு!

தற்போது 20 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த கிரெடிட் கார்டுகளை பெற்றுள்ளனர். நாட்டில் 20 லட்சம் வாடிக்கையாளர்களை எட்டிய முதல் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு இது தான். தொடர்ந்து கொரோனா பரவல் உள்ள காலங்களில் கடந்த 9 மாதங்களில் 10 லட்சம் பேர் இந்த கார்டை பெற்றுள்ளனர். 80% வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் விண்ணப்பித்து இந்த கிரெடிட் கார்டை பெற்றுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த கார்டின் சலுகைகளை பொறுத்தவரை அளவில்லா ரிவார்டுகள், அமேசான் செயலியில் பொருட்களை வாங்கும் போது கூடுதல் சலுகைகள், அமேசான் பே பேலன்ஸுக்கு நேரடியாக ரிவார்டு புள்ளிகள் அனுப்புதல், தொடர்பில்லா பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. அமேசான் இணையதளம் மூலம் மற்றும் மொபைல் ஆப் மூலம் இந்த கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த உடன் டிஜிட்டல் கார்டு கிடைக்கும். அடுத்த சில தினங்களில் நேரடியாக உங்கள் வீட்டிற்கே கிரெடிட் கார்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!