தமிழகத்தில் அக்டோபர் மாத அரசு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!

0
தமிழகத்தில் அக்டோபர் மாத அரசு விடுமுறை நாட்கள் - முழு பட்டியல் இதோ!
தமிழகத்தில் அக்டோபர் மாத அரசு விடுமுறை நாட்கள் - முழு பட்டியல் இதோ!
தமிழகத்தில் அக்டோபர் மாத அரசு விடுமுறை நாட்கள் – முழு பட்டியல் இதோ!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் வரவிருக்கும் அரசினர் விடுமுறை குறித்து இந்த பதிவில் காணலாம். இந்த விடுமுறைகளை கணக்கில் கொண்டு மக்கள் அதற்கு தகுந்தாற் போல தங்களது வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசினர் விடுமுறை:

ஒவ்வொரு மாதமும் பண்டிகை தினங்கள், தலைவர்களின் பிறந்தநாள், இறந்த நாள் போன்றவற்றிற்கு அரசு சார்பில் விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது. அதனை அரசினர் விடுமுறை என்று கூறி வருகின்றனர். அரசு விடுமுறை காரணமாக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், ரேஷன் கடைகள் போன்றவை செயல்படாது. அதனால் அன்றைய தினம் மக்கள் வீணாக அலைய கூடாது என்பதனை கருத்தில் கொண்டு வருடத்தின் ஆரம்பத்திலேயே ‘அரசினர் விடுமுறை’ குறித்த விவரம் வெளியிடப்படும்.

HCL நிறுவனத்தில் ஆப் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதத்தில் வரும் ‘அரசினர் விடுமுறை’ தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதம் 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இந்து பண்டிகைகள் அதிகமாக வருவதால் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் விழாக்களை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது.

  • அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 14 – சரஸ்வதி பூஜை
  • அக்டோபர் 15 – விஜயதசமி
  • அக்டோபர் 19 – மிலாடி நபி

ஒரு சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை தினத்திலும் செயல்பட இருப்பதால் ஊழியர்கள் தங்களது விடுமுறைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் மேற்குறிய தினங்களில் அரசு அலுவலகங்களில் ஏதேனும் வேலை இருந்தால் வீணாக அலைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!