NYKS வேலைவாய்ப்பு 2021 – மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணி

0
மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் NYKS வேலைவாய்ப்பு 2021!!
மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் NYKS வேலைவாய்ப்பு 2021!!

NYKS வேலைவாய்ப்பு 2021 – மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணி

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் நேரு யுவ கேந்திரா சங்கத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Director General பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NYKS
பணியின் பெயர் Director General
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Director General பணிக்கு என காலிப்பணியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NYKS கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறைகளில் அல்லது நிறுவனங்களில் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவர்களாக இருக்க வேண்டும்
  • அதனுடன் 12 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் பெறுவர்.

Director General தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் தேர்வு, நேர்காணல் அல்லாமல் Deputation மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification & Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!