நேரு யுவ கேந்திரா சங்கத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021!

0
நேரு யுவ கேந்திரா சங்கத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021!
நேரு யுவ கேந்திரா சங்கத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021!

நேரு யுவ கேந்திரா சங்கத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாத வேலை 2021!

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா சங்கத்தில் (NYKS) இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Executive Director பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NYKS
பணியின் பெயர் Executive Director
பணியிடங்கள் Various
கடைசி தேதி 05.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Executive Director பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Executive Director வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NYKS கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Sociology/ Anthropology/ Social Work பாடங்களில் Masters degree தேர்ச்சி, Social Development Youth Work/Rural Development போன்றவற்றில் Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அவற்றோடு பணியில் 05 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NYKS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200 /- வரை சம்பளம் பெறுவர்.

Executive Director தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் தேர்வு, நேர்காணல் அல்லாமல் Deputation மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் (05.11.2021) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification for NYKS Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!