தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Engineer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Engineer காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Engineer காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Engineer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

National Water Development Agency (NWDA) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Engineer (Civil), Jr. Accounts Officer (JAO), Draftsman Grade-III, Upper Division Clerk (UDC), Stenographer Grade-II, Lower Division Clerk (LDC) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NWDA
பணியின் பெயர் Junior Engineer (Civil), Jr. Accounts Officer (JAO), Draftsman Grade-III, Upper Division Clerk (UDC), Stenographer Grade-II, Lower Division Clerk (LDC)
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NWDA காலிப்பணியிடங்கள்:

Junior Engineer (Civil), Jr. Accounts Officer (JAO), Draftsman Grade-III, Upper Division Clerk (UDC), Stenographer Grade-II, Lower Division Clerk (LDC) பணிக்கென காலியாக உள்ள 40 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma, Degree, ITI in Draftsmanship, 12th Pass + Steno, Typing தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

NWDA வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Engineer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

NWDA விண்ணப்ப கட்டணம்:
  • Gen/ OBC/ EWS – Rs. 890/- + GST+ Bank Charges
  • SC/ ST/ PwD – Rs. 500/- + GST+ Bank Charges
Junior Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை Air India Expressல் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!