தேசிய நீர் துறை நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,12,400/-

5
தேசிய நீர் துறை நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,12,400
தேசிய நீர் துறை நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,12,400

தேசிய நீர் துறை நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,12,400/-

தேசிய நீர் துறை நிறுவனத்தில் (NWDA) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அங்கு Junior Engineer (Civil), Hindi Translator, Junior Accounts Officer, Upper Division Clerk, Stenographer Grade – II, Lower Division Clerk பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய நீர் துறை நிறுவனம்
பணியின் பெயர் Junior Engineer (Civil), Hindi Translator, Junior Accounts Officer, Upper Division Clerk, Stenographer Grade – II, Lower Division Clerk
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2021
NWDA பணியிடங்கள் 2021 :

NWDA நிறுவனத்தில் Junior Engineer (Civil), Hindi Translator, Junior Accounts Officer, Upper Division Clerk, Stenographer Grade – II, Lower Division Clerk பணிகளுக்கு என 62 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Diploma/ Master’s degree/ Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Computer Based online Test, Skill Test (Shorthand/Typing),Shorthand/Typing Test (Qualifying only) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கேற்ப தேர்ச்சி முறையினை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

General & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.840/-
SC, ST, Women, EWS and PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.05.2021 அன்று முதல் 25.06.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online

Official Notification for NWDA Recruitment 2021

Official site

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here