NWDA தேசிய நீர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,09,200/- சம்பளம்!

0
NWDA தேசிய நீர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.2,09,200/- சம்பளம்!
NWDA தேசிய நீர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.2,09,200/- சம்பளம்!
NWDA தேசிய நீர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,09,200/- சம்பளம்!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (NWDA) ஆனது Director, Superintending Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (NWDA)
பணியின் பெயர் Director, Superintending Engineer
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NWDA காலிப்பணியிடங்கள்:
  • Director (Technical) – 1 பணியிடம்
  • Director (MDU) – 1 பணியிடம்
  • Superintending Engineer – 5 பணியிடங்கள்
  • Deputy Director Executive Engineer – 14 பணியிடங்கள்

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவன கல்வி தகுதி:

NWDA அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பட்டம், முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

வயது வரம்பு:

தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 24-பிப்-2023 இன் படி 56 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NWDA சம்பள விவரங்கள்:
  • Director (Technical) – ரூ. 1,23,100 – 20,15,900/-
  • Director (MDU) – ரூ. 78,800 – 2,09,200/-
  • Superintending & Deputy Director Executive Engineer – ரூ.67,700 – 2,08,700/-

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை|| விண்ணப்பிக்க தவறாதீர்கள்!!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன், துணை இயக்குநர் (நிர்வாகம்), தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம், 18-20, சமூக மையம், சாகேத், புது தில்லி – 110017 என்ற முகவரிக்கு 24-பிப்-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification Pdf

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!