தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.56,100/-

0
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை - சம்பளம் ரூ.56,100
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை - சம்பளம் ரூ.56,100
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.56,100/-

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (NWDA) வெளியிட்ட அறிவிப்பில் Administrative Officer, Junior Accounts Officer, Junior Accountant ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Water Development Agency (NWDA)
பணியின் பெயர் Administrative Officer, Junior Accounts Officer, Junior Accountant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் பணியிடங்கள்:

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Administrative Officer – 01
  • Junior Accounts Officer – 03
  • Junior Accountant – 02
NWDA கல்வி தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அனுபவம்:
  • Administrative Officer பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஒத்த மற்றும் வழக்கமான பதவிகளில் 2 வருடம் முதல் 3 வருடம் வரை Level 7, 8 படி ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Junior Accounts Officer பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஒத்த மற்றும் வழக்கமான பதவிகளில் 6 வருடம் வரை Level 5 படி ஊதியம் பெற்றவர்கள் மற்றும் Finance, Audit Work போன்ற துறைகளில் 5 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Junior Accountant பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஒத்த மற்றும் வழக்கமான பதவிகளில் 5 வருடம் வரை Level 4 படி ஊதியம் பெற்றவர்கள் மற்றும் Cash Account, Budget Work போன்ற துறைகளில் 2 வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NWDA வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 10.06.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

NWDA ஊதிய விவரம்:
  • Administrative Office பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 10 படி ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Junior Accounts Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 6 படி ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Junior Accountant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் Level 5 படி ரூ.29,200 முதல் ரூ.92,300/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NWDA விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை 10.06.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NWDA Notification And Application Link

NWDA Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!