தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் வேலை 2021 – ரூ.1,42,400/- ஊதியம்!!!

0
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் வேலை 2021 - ரூ.1,42,000 ஊதியம்!!!
தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் வேலை 2021 - ரூ.1,42,000 ஊதியம்!!!

தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசில் வேலை 2021 – ரூ.1,42,400/- ஊதியம்!!!

தேசிய நீர் மேலாண்மை ஆணையத்தில் (NWDA) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு கடந்த மே மாத இறுதியில் வெளியானது. மேற்கூறப்பட்ட Accounts Officer and Junior Accounts Officer பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NWDA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஏதேனும் ஒரு கல்லூரியில் Commerce Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்களில் துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 5-6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரிகள் Deputation அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 28.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!