NVS 1616 TGT, PGT பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு!

0
NVS 1616 TGT, PGT பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு - வெளியீடு!
NVS 1616 TGT, PGT பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு - வெளியீடு!
NVS 1616 TGT, PGT பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு!

நவோதயா வித்யாலயா சமிதி எனப்படும் NVS ஆனது PGT, TGT மற்றும் Miscellaneous Category of Teachers பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NVS TGT PGT தேர்வு தேதி:

PGT மற்றும் TGT ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டை நவோதயா வித்யாலயா சமிதி தற்போது வெளிட்டுள்ளது. மேற்கண்ட ஆசிரியர் வேலைவாய்ப்பிற்கான தேர்வானது நவம்பர் 25, 2022 அன்று நடைபெற உள்ளது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

Exams Daily Mobile App Download
NVS TGT PGT Admit Card 2022:
  • NVS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
  • What’s New பக்கத்தில் உள்ள PGT TGT Admit Card என்பதை கிளிக் செய்யவும்
  • உள்நுழைவு தகவலை உள்ளீடவும்.
  • உள்நுழைவு தகவலை உள்ளிட்ட பிறகு அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக Printout எடுத்து கொள்ளவும்.
Download Admit Card
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!