மத்திய அரசில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0
மத்திய அரசில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
மத்திய அரசில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
மத்திய அரசில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Principal, PGT, TGT, Teacher மற்றும் Librarian ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1616 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Navodaya Vidyalaya Samiti (NVS)
பணியின் பெயர் Principal, PGT, TGT, Teacher and Librarian
பணியிடங்கள் 1616
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

நவோதயா வித்யாலயா சமிதி காலிப்பணியிடங்கள்:

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) நிறுவனத்தில் காலியாக உள்ள Principal, PGT, TGT, Teacher and Librarian ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1616 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Principal – 12
  • PGT – 397
  • TGT – 683
  • TGT (Third Language) – 343
  • Music Teacher – 33
  • Art Teacher – 43
  • PET Male – 21
  • PET Female – 31
  • Librarian – 53
NVS கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
  • Principal பணிக்கு Master Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • PGT பணிக்கு Post Graduate Degree, Master Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • TGT, TGT (Third Language) பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • Music Teacher பணிக்கு Music பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree பெற்றிருக்க வேண்டும்.
  • Art Teacher பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, Graduate Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • PET Male, PET Female பணிக்கு Physical Education பாடப்பிரிவில் Diploma, Graduate Degree, D.P.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • Librarian பணிக்கு Library Science பாடப்பிரிவில் Graduate Degree, Diploma Degree பெற்றிருக்க வேண்டும்.
NVS தகுதிகள்:
  • Principal பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அல்லது பொது நிறுவனங்களில் Vice Principal, Assistant Education Officer, PGT மற்றும் Lecture பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் 02 வருடங்கள் முதல் 06 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அல்லது பொது நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
NVS வயது வரம்பு:
  • Principal பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • PGT பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
NVS சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வரும் மாறுபட்ட அளவுகளில் மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Principal பணிக்கு Level 12 (Rs.78800 – 209200) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
  • PGT பணிக்கு Level 8 (Rs.47600 – 151100) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
  • மற்ற பணிகளுக்கு Level 7 (Rs.47900 – 142400) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
NVS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Computer Based Test (CBT)
  • Interview
  • Personal Interaction

சிறந்த coaching centre – Join Now

NVS விண்ணப்ப கட்டணம்:
  • Principal பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • PGT பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,800/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
NVS விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள இப்பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கடைசி நாளுக்குள் (22.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

NVS Notification Link

NVS Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!