NVS 1616 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
NVS 1616 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
NVS 1616 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
NVS 1616 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) ஆனது Principal, Post Graduate Teacher, Trained Graduate Teachers மற்றும் Miscellaneous Teachers ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டு உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

NVS தேர்வு செயல்முறை:

NVS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Interview மற்றும் Personal Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த CBT தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்து Interview நடத்தப்படும்.

Exams Daily Mobile App Download
1616 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு தேதி:

ஆசிரியர் பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வானது 28.11.2022 முதல் 01.12.2022 வரை நடைபெற உள்ளது. இப்பணியிடங்களுக்கான அட்மிட் கார்டு ஆனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் எனவும், தனி அட்மிட் கார்டு தபால் மூலம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் தேர்வர்கள் தேர்வு தேதியை பதிவிறக்கம் செய்யலாம்.

Download NVS Exam Date Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!