ரூ.70,000 ஆரம்ப ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டும்..!

0
ரூ.70,000 ஆரம்ப ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டும்..!
ரூ.70,000 ஆரம்ப ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டும்..!
ரூ.70,000 ஆரம்ப ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டும்..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி (NVS) நிறுவனம் 29.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Consultant, Executive Engineer பணிக்கு என பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி விவரம், வயது மற்றும் ஊதியம் போன்ற முழு விவரங்களும் தொகுத்துள்ளோம். எனவே தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே இப்பணிக்கு விரைந்து விண்ணப்பிக்கவும்.

NVS வேலைவாய்ப்பு விவரங்கள்:

 • நவோதயா வித்யாலயா சமிதி (NVS) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Consultant, Executive Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
 • Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Law போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Executive Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Consultant (Establishment) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு / தன்னாட்சி நிறுவனங்களில் Administration, Establishment போன்ற பணி சார்ந்த துறைகளில் pay level – 11, pay matrix of 7th CPC ஊதிய அளவின் படி ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

 • Consultant (Legal) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு / தன்னாட்சி நிறுவனங்களில் Personnel , Administrative போன்ற பணி சார்ந்த துறைகளில் pay level – 6, pay matrix of 7th CPC ஊதிய அளவின் படி ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 • Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Civil துறையில் அல்லது ஒத்த பணிகளில் Parent Cadre ஊதிய அளவின் படி ஊதியம் பெற்றவராக அல்லது Assistant Engineer (Civil) பணியில் Level-7 in the Pay Matrix ஊதிய அளவின் படி 7 வருடங்கள் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15.06.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சமாக 63 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 • Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15.06.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சமாக 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

 • Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.70,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
 • Executive Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 11 படி ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
 • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NVS விண்ணப்பிக்கும் விதம்:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். மேலும் இப்பணிக்கு இறுதி நாளான 15.06.2022 (நாளைக்குள்) தங்களின் பதிவுகளை செய்து பயனடையலாம்.

NVS Job Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!