NVS நிறுவனத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
NVS நிறுவனத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
NVS நிறுவனத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
NVS நிறுவனத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

29.04.2022 அன்று நவோதயா வித்யாலயா சமிதி (NVS) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant, Executive Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (15.06.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Navodaya Vidyalaya Samiti (NVS)
பணியின் பெயர் Consultant, Executive Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

நவோதயா வித்யாலயா சமிதி பணியிடங்கள்:

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) வெளியிட்ட அறிவிப்பில் Consultant, Executive Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Consultant, Executive Engineer கல்வி விவரங்கள்:

Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Law போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Executive Engineer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Consultant, Executive Engineer அனுபவம்:

Consultant (Establishment) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு / தன்னாட்சி நிறுவனங்களில் Administrative, Establishment போன்ற பணி சார்ந்த துறைகளில் pay level – 11, pay matrix of 7th CPC ஊதிய அளவின் படி ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultant – Legal பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு / தன்னாட்சி நிறுவனங்களில் Personnel , Administrative போன்ற பணி சார்ந்த துறைகளில் pay level – 6, pay matrix of 7th CPC ஊதிய அளவின் படி ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Civil துறையில் அல்லது ஒத்த பணிகளில் Parent Cadre ஊதிய அளவின் படி ஊதியம் பெற்றவராக அல்லது Assistant Engineer (Civil) பணியில் Level-7 in the Pay Matrix ஊதிய அளவின் படி 7 வருடங்கள் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultant, Executive Engineer வயது விவரம்:

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15.06.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 63 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15.06.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

NVS ஊதிய விவரம்:

Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.70,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Executive Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 11 படி ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

NVS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NVS விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.06.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

NVS Notification 1

NVS Notification 2

NVS Notification 3

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!