மத்திய அரசில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – 1925 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
மத்திய அரசில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 - 1925 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 - 1925 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – 1925 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) தற்போது பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பில் Assistant Commissioner, MTS, Audit Assistant, helper மற்றும் பல்வேறு பதவிகளுக்கு என்று தற்போது 1925 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தேவையான தகவல்களை எளிமையாக தொகுத்து இப்பதிவில் வழங்கியுள்ளோம். இப்பதிவை பயன்படுத்தி ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Navodaya Vidyalaya Samiti (NVS)
பணியின் பெயர் Assistant Commissioner, MTS, Audit Assistant, helper and Various
பணியிடங்கள் 1925
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தற்போது 1925 காலிப்பணியிடங்கள் Assistant Commissioner, MTS, Audit Assistant, helper மற்றும் பல்வேறு பதவிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

NVS கல்வித் தகுதி :

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 10th / 12th / Diploma / B.Sc Nursing / B.Com / Post Graduation / Masters Degree போன்ற பணிக்கு தகுந்தாற்போல படித்திருக்க வேண்டும்.

TN’s Best TNPSC Coaching Center

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

NVS ஊதிய விவரம் :

மேற்கண்ட பனிக்களுக்கு என்று தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு, ரூ.18,000/- முதல் ரூ.2,09,200/- வரை பதவி மற்றும் பணியின் தன்மைகளை பொறுத்து மாறுபட்ட ஊதியம் அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

SC / ST / PH விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் பதவிகளை பொறுத்து

  • Assistant Commissioner, Assistant Commissioner (Admn.) பதவிக்கு ரூ.1500/-
  • Female Staff Nurse பதவிக்கு ரூ.1200/-
  • Lab Attendant, Mess Helper, Multi Tasking Staff பதவிக்கு ரூ.750/-
  • மற்ற அனைத்து பதவிக்கும் ரூ.1000/- என விண்ணப்பக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
NVS தேர்வு முறை :

Skill Test / Typing Test / Trade Test / Computer Based Test / Interview மூலம் பணிக்கு ஏற்றவாறு தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவினுள் கீழ் உள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 10.02.2022 அன்றைய நாள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அதற்கு முன்பாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையவும்.

Download NVS Notification PDF

NVS Online Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!