ரூ.90,000/- ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.90,000/- ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.90,000/- ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.90,000/- ஊதியத்தில் சென்னையில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

The Chennai City Urban Health Mission எனப்படும் சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டம் ஆனது Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon மற்றும் General Medicine பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. MD, (OG) or MBBS, DGO/MD, (Pediatric) or MBBS, DCH/ MBBS, MS/ MBBS, MD முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி – வலுக்கும் கோரிக்கை!

Exams Daily Mobile App Download

Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon மற்றும் General Medicine பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை போதிய ஆவணங்களுடன் 30.11.2022ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!