பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான தேசிய திறமை தேர்வு !!! – அறிவிப்பு வெளியானது

0
பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான தேசிய திறமை தேர்வு !!! - அறிவிப்பு வெளியானது
பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான தேசிய திறமை தேர்வு !!! - அறிவிப்பு வெளியானது

பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான தேசிய திறமை தேர்வு !!! – அறிவிப்பு வெளியானது

ஒவ்வொவரு வருடமும் டிசம்பர் மாதம் பள்ளிகளில் 10ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறமை தேடல் தேர்வு ஆனது இந்த வருடமும் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மாணவர்கள் இந்த தேர்விற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

தகுதி :

தற்போதைய 2020-2021ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் கலந்து கொள்ள இயலும்.

SCHOLARSHIP AMOUNT:
  • பள்ளிக்காலத்தில் மாதம் ரூ.1,250/-
  • பள்ளிப்படிப்பிற்கு பின் கல்லூரி காலத்தில் மாதம் ரூ.2,000/-
NTSE தேர்வு கட்டணம் :

மாணவர்கள் ரூ.50/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

NTSE தேர்வு தேதி :

இந்த தேசிய திறமை தேர்வு ஆனது வரும் 27.12.2020 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NTSE தேசிய திறமை தேர்வு :
  • இந்த தேர்வு ஆனது விடைத்தாளில் மட்டுமே நடைபெறும்.
  • அதில் மாணவர்கள் கருப்பு நிற பந்து முனை பேனாவினை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
NTSE தேர்வு மாதிரி :
PAPER TEST TYPE MARKS ITEMS DURATION
PAPER I Mental Ability Test (MAT) 9.00 A.M – 11.00 A.M 100 100 120 Minutes (30 Minutes
 extra for Visually
Challenged)
PAPER II Scholastic Aptitude Test (SAT) 11.30 A.M – 1.30 P.M 100 100 120 Minutes (30 Minutes
 extra for Visually
Challenged)
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மாணவர்கள் வரும் 30.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!