ITI முடித்தவர்களுக்கு ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

1
ITI முடித்தவர்களுக்கு ரூ. 1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
ITI முடித்தவர்களுக்கு ரூ. 1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

ITI முடித்தவர்களுக்கு ரூ. 1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு வேலை

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (NTRO) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Technician பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTRO
பணியின் பெயர் Technician
பணியிடங்கள் 45
கடைசி தேதி 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021:
  • Technician A – 20
  • Technician B – 12
  • Technician C – 07
  • Technician D – 06

Technician பணிக்கு என 45 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Technician வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NTRO கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்தவராகவும், அதனுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
Technician ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NTRO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NTRO Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!