மத்திய அரசில் ITI முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!

0
மத்திய அரசில் ITI முடித்தவர்களுக்கான வேலை - மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!
மத்திய அரசில் ITI முடித்தவர்களுக்கான வேலை - மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!

மத்திய அரசில் ITI முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம் ரூ. 1 லட்சம்!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (NTRO) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை கடந்த மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் Technician பணிகளுக்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTRO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்தவராகவும், அதனுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI அல்லது அதற்கு இணையான தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NTRO Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!