தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை – மாத ஊதியம் ரூ.1,12,400/-

0
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை - மாத ஊதியம் ரூ.1,12,400
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை - மாத ஊதியம் ரூ.1,12,400

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை
மாத ஊதியம் ரூ.1,12,400/-

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு ஆனது அங்கு காலியாக உள்ள Technician (பல்வேறு பிரிவுகளின் கீழ்) பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணியிடம் குறித்த அனைத்து தகவல்களையும் கீழே எங்கள் இணைய பக்கத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அவற்றை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்திடும்படி அறிவுறுத்துக்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTRO
பணியின் பெயர் Technician
பணியிடங்கள் 45
கடைசி தேதி 27.03.2021 – 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NTRO வேலைவாய்ப்பு :

NTRO அமைப்பில் பல்வேறு பிரிவுகளில் Technician (A, B,C, D) பணிக்கு என 45 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

Technician கல்வித்தகுதி :
  • Technician A, B, C – மத்திய அரசு துறைகளில்/ நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பணியிடங்களை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • Technician D – 10ம் வகுப்பு/ ஐ.டி.ஐ தேர்ச்சியுடன் மத்திய அரசு துறைகளில்/ நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பணியிடங்களை வகித்தவராக இருக்க வேண்டும்.
NTRO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் பெறுவர்.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.03.2021 முதல் 12.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NTRO Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!