தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (NTRO) ஆனது அங்கு உள்ளதாக Scientist ‘C’ பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTRO
பணியின் பெயர் Scientist ‘C’
பணியிடங்கள் Various
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு :

Scientist ‘C’ பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக NTRO அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NTRO கல்வித்தகுதி :
  1. Physics or Electronics or Mathematics பாடங்களில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Engineering or Technology பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  2. மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. குறிப்பாக மத்திய அரசு பணிகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
  4. மேலும் Computer Application பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

NTRO தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரரர்கள் Interview with Written Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய தகுதியானவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை பதிவிறக்கி அதனை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!