NTRO வேலைவாய்ப்பு 2020 !

0
NTRO வேலைவாய்ப்பு 2020 !
NTRO வேலைவாய்ப்பு 2020 !

NTRO வேலைவாய்ப்பு 2020 !

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி  அமைப்பு  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை அறிவிப்பு அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. இந்நிறுவனத்தின்   Analyst ‘E’  என்ற பணிக்காக தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இத்துறையில் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள். எனவே ஆர்வமுள்ளவர்கள் 26-10-2020 நாளைக்குள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி  அமைப்பு (NTRO)
பணியின் பெயர் Analyst ‘E’
பணியிடங்கள் 02
கடைசி தேதி 26-10-2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில்  Analyst ‘E’   பதவிக்கு இரண்டு  பணியிடங்கள் காலியாக உள்ளன.

NTRO வயது வரம்பு:
  • Analyst ‘E’ பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
NTRO கல்வி தகுதி மற்றும் முன் அனுப்பவம்:
  • இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் இளநிலை பட்டப்படிப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  •  Security and Intelligence யில் 10 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NTRO ஊதிய தொகை :
  • Analyst ‘E’பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனத்தின் விதி முறைப்படி மாத ஊதியம் கொடுக்கபப்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை பற்றி அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை காணவும்.
NTRO விண்ணப்பிக்கும் முறை:

Analyst ‘E’ பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்பு  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில்  உள்ள முகவரிக்கு 26-10-2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!