NTRO வேலைவாய்ப்பு 2020 !!!

0
NTRO வேலைவாய்ப்பு 2020!!!
NTRO வேலைவாய்ப்பு 2020!!!

NTRO வேலைவாய்ப்பு 2020!!!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி  அமைப்பு  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்நிறுவனத்தின்   Analyst ‘E’  என்ற பணிக்காக தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ளவர்கள் 26-10-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களை அறிய எங்களது இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி  அமைப்பு

பணியின் பெயர்

Analyst ‘E’
பணியிடங்கள்

2

கடைசி தேதி

26-10-2020

விண்ணப்பிக்கும் முறை

Offline

காலிப்பணியிடங்கள்:

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில்  Analyst ‘E’   பதவிக்கு இரண்டு  பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 50 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி மற்றும் முன் அனுப்பவம்:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் இளநிலை பட்டப்படிப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும்  Security and Intelligence யில் 10 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை பற்றி அறிய அதிகார பூர்வ அறிவிப்பினை காணவும்.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகார பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்பு  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில்  உள்ள முகவரிக்கு 26-10-2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!