மத்திய அரசில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் - முழு விவரங்கள் இதோ!
மத்திய அரசில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் - முழு விவரங்கள் இதோ!
மத்திய அரசில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் – முழு விவரங்கள் இதோ!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Personal Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Personal Assistant
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Online
NTRO பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Personal Assistant பணிக்கென 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NTRO தகுதி:

விண்ணப்பதாரர்கள் Stenographer Grade – I பதவிகளில் இருந்தவராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTRO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NTRO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level – 7 in Pay Matrix அளவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Deputation) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTRO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வினா படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!