NTRO நிறுவனத்தில் 200+ காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
NTRO நிறுவனத்தில் 200+ காலிப்பணியிடங்கள் - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NTRO நிறுவனத்தில் 200+ காலிப்பணியிடங்கள் - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NTRO நிறுவனத்தில் 200+ காலிப்பணியிடங்கள் – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (NTRO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Cyber Security Analyst, Software Programmer, Risk Analyst, Network Administrator போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Technical Research Organization (NTRO)
பணியின் பெயர் Cyber Security Analyst, Software Programmer, Risk Analyst, Network Administrator and others
பணியிடங்கள் 206
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் பணியிடங்கள்:

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (NTRO) காலியாக உள்ள Cyber Security Analyst, Software Programmer, Risk Analyst, Network Administrator, Data Centre Security Consultant, Senior Software Engineer, Team Leader போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 206 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

ExamsDaily Mobile App Download
Security Consultant கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் B.E / B.Tech, M.E / M.Tech, Master Degree, MCA, M.Sc, Post Graduate, Diploma, Graduate Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

NTRO அனுபவம்:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்களும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

NTRO வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது வரம்பானது 28 வயது முதல் 62 வயது வரை என மாறுபட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை அறிவிப்பில் பார்க்கலாம்.

Security ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

NTRO தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Quality & Cost Based selection Method மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். 16.05.2022 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

NTRO Notification Link

NTRO Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!