NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!

0
NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்..!
NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - உடனே விரையுங்கள்..!
NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்..!

தற்போது தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (NTRO) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Cyber Security Analyst, Software Programmer, Network Administrator, Risk Analyst, Power & Energy Sector lT & OT Security consultant, Data Centre Security Consultant, Senior Software Engineer, Team Leader மற்றும் பல்வேறு பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Technical Research Organisation (NTRO)
பணியின் பெயர் Cyber Security Analyst, Software Programmer, Network Administrator, Risk Analyst, Power & Energy Sector lT & OT Security consultant, Data Centre Security Consultant, Senior Software Engineer, Team Leader & Other
பணியிடங்கள் 206
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NTRO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பில் மேற்கண்ட பல்வேறு பணிகளுக்கு என்று மொத்தமாக 206 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

NTRO கல்வி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் B.E / B.tech / M.E / M.Tech / Master Degree / MCA / M.Sc போன்ற ஏதேனுண்ணும் ஒன்றில் டிகிரி கட்டாயம் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NTRO அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NTRO வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்ச வயது 28 முதல் அதிகபட்ச வயது 62 வரை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு தகுந்தாற்போல் வழங்கப்பட்டுள்ள வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

NTRO ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் முதலாம் ஆண்டில் ரூ.41,333/- மாத ஊதியமாகவும், இரண்டாம் ஆண்டில் ரூ.44,000/- மாத ஊதியமாகவும், மூன்றாம் ஆண்டில் ரூ.48,000/- /- மாத ஊதியமாகவும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NTRO தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து ‘Quality & Cost Based Selection Method'(QCBS) என்கிற முறையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

NTRO விண்ணப்பிக்கும் முறை:

இந்த தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் பதிவின் முடிவில் கொடுத்துள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

NTRO  Notification & Application

 NTRO Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!