40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020

0
40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020
40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020

40 ஆயிர ஊதியத்தில் பொறியாளர்களுக்கு வேலை 2020

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் (NTRO) காலியாக உள்ள Consultant (Engineer) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்காக என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NTRO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.
  • BE/ B.Tech/ M.Tech/ M.E முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TN Police “FB  Group” Join Now

  • தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Short listing, Interview and Document Verification அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த பணியிட அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதில் 04.12.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

NTRO Recruitment 2020

நிறுவனம் NTRO
பணியின் பெயர் Consultant (Engineer)
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 35
கல்வித்தகுதி BE/ B.Tech/ M.Tech/ M.E
ஊதியம் Rs.40,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Short listing, Interview and Document Verification
கடைசி தேதி  04.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Download NTRO Consultant Notification 2020

Apply Online Link – Click Here

Official Website

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here