NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.48,000 ஊதியம்..!

0
NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - மாதம் ரூ.48,000 ஊதியம்..!
NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - மாதம் ரூ.48,000 ஊதியம்..!
NTRO தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாதம் ரூ.48,000 ஊதியம்..!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமானது (NTRO) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant (Chinese Language) பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Technical Research Organization (NTRO)
பணியின் பெயர் Consultant (Chinese Language)
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTRO பணியிடங்கள்:

தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Consultant (Chinese Language) பணிக்கு என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வித் தகுதி:

Consultant (Chinese Language) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Chinese language பாடத்தில் Bachelor’s Degree உடன் (2வருட) Diploma முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Chinese language பாடத்தில் Masters Degree தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

NTRO அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Translation / Transcription பிரிவில் கட்டாயம் தேவையான அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Consultant வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 45 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

NTRO ஊதிய தொகை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது மாதம் ரூ.41,333/- முதல் ரூ.48,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள்.

Consultant தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

NTRO விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 25.03.2022ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். மேலும் கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NTRO  Consultant (Chinese) Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!