NTPC பவர் கார்ப்பரேஷனில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை 2021 – 47 காலிப்பணியிடங்கள்!!

0
NTPC பவர் கார்ப்பரேஷனில் ரூ.2,00,000 ஊதியத்தில் வேலை 2021 – 47 காலிப்பணியிடங்கள்!!
NTPC பவர் கார்ப்பரேஷனில் ரூ.2,00,000 ஊதியத்தில் வேலை 2021 – 47 காலிப்பணியிடங்கள்!!

NTPC பவர் கார்ப்பரேஷனில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை 2021 – 47 காலிப்பணியிடங்கள்!!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. அதில் Medical Specialist & Assistant Officer ஆகிய பணிகளுக்கு 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTPC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணி சார்ந்த பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணிக்கேற்ப 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.08.2021 முதல் 02.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download NTPC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!