NTPC Recruitment Notification 2019 Out | Mine Overman and other posts

0
NTPC Recruitment Notification 2019
NTPC Recruitment Notification 2019

NTPC Recruitment Notification 2019

தேசிய வெப்ப மின் கழகம் (NTPC) ஆனது காலியாக உள்ள மைன் ஓவர்மேன், உதவி சுரங்க சர்வேயர், சுரங்க மின் மேற்பார்வையாளர் மற்றும் சுரங்க சர்தார் [Mine Overman, Assistant Mine Surveyor, Mine Electrical Supervisor and Mining Sirdar] ஆகிய பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பினை அறிவித்து உள்ளது. மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்சம் 65 வயது வரை உள்ள பட்டதாரி பட்டம் , டிப்ளோமா, மற்றும் ஐ.டி.ஐ அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பட்டங்கள் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே பதிவு செய்ய தகுதி படைத்தவர்களாவர்.

NTPC வேலைவாய்ப்பு குறித்து மேலும் பல தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம். கீழுள்ள இணைய முகவரி மூலம் அறிவிப்பினையும் பெற்று கொள்ளலாம்

மேலும் தகவல்களுக்கு

Official Site

Application Form – English

Application Form – Hindi

NTPC Recruitment Notification 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!