NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
NTPC நிறுவனத்தில் மாதம் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தேசிய அனல் மின் கழகம் ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant Chemist Trainee பணிக்கென 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் (01.06.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • தேசிய அனல் மின் கழகம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Assistant Chemist Trainee பணிக்கென 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Chemist Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 27 ஆக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry பாடப்பிரிவில் Master’s Degree பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Online exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Can Fin Homes வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.35000/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://careers.ntpc.co.in/ இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (31.05.2023) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!