NTPC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.340000/-

0
NTPC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.340000/-
NTPC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.340000/-
NTPC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.340000/-

பொது நிறுவனங்களின் தேர்வு வாரியம் ஆனது என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Director (Fuel)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NTPC நிறுவன காலிப்பணியிடங்கள்:

Director (Fuel) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Exams Daily Mobile App Download

Director வயது வரம்பு:

இந்தப் பதவிக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NTPC ஆட்சேர்ப்பு 2022 தகுதிகள்:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் கடந்த பத்து ஆண்டுகளில் தொழில்நுட்ப செயல்பாடு/பராமரிப்பு/எரிபொருள் மேலாண்மை அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது சுரங்க செயல்பாடுகள்/சுரங்க மேம்பாடு ஆகியவற்றில் ஒரு உயர் நிர்வாக மட்டத்தில் புகழ்பெற்ற நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NTPC ஆட்சேர்ப்பு 2022 சம்பளம்:

Director (Fuel) பதவிக்கான சம்பளம் ரூ. மாதம் 180000/- முதல் ரூ.340000/-

NTPC ஆட்சேர்ப்பு 2022 தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விவரங்களை 17.08.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!