தேசிய வெப்பமின் நிறுவனத்தில் வேலை 2020

0
தேசிய வெப்பமின் நிறுவனத்தில் வேலை 2020
தேசிய வெப்பமின் நிறுவனத்தில் வேலை 2020

தேசிய வெப்பமின் நிறுவனத்தில் வேலை 2020

தேசிய வெப்பமின் நிறுவனத்தில் காலியாக உள்ள Engineers & Assistant Chemist பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NTPC
பணியின் பெயர் Engineer & Assistant Chemist 
பணியிடங்கள் 275
கடைசி தேதி  15.07.2020-31.07.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

தேசிய வெப்பமின் நிறுவனத்தில் Engineers & Assistant Chemist பணிகளுக்கு என மொத்தமாக 275 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Degree/ Engineering in Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.07.2020 முதல் 31.07.2002 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.

Download Notification

Apply Online

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!