மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் !!!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய வெப்ப மின் கழகத்தில் (NTPC) இருந்து காலியாக உள்ள Mine Survey பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த Mine Survey பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | NTPC |
பணியின் பெயர் | Mining Survey |
பணியிடங்கள் | 08 |
கடைசி தேதி | 12.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
NTPC வேலைவாய்ப்பு :
Mine Survey பணிகளுக்கு என மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :
அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவராக இருக்கும் விண்ணப்பதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
NTPC கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் Mine Survey பாடப்பிரிவில் பொறியியல் தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியாவது பெற்றிருக்க வேண்டும்.

தேசிய வெப்ப மின் கழக ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.24,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
NTPC தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி வரும் 12.12.2020 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
ITI
Super