NTPC – தேசிய வெப்ப-மின் கார்பரேஷனில் வேலை 2020 !

0
NTPC - தேசிய வெப்ப-மின் கார்பரேஷனில் வேலை 2020 !
NTPC - தேசிய வெப்ப-மின் கார்பரேஷனில் வேலை 2020 !

NTPC – தேசிய வெப்ப-மின் கார்பரேஷனில் வேலை 2020 !

தேசிய வெப்ப-மின் கார்பரேஷன் கழகத்தில் (NTPC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்படிருந்தது. அந்த அறிவிப்பில் CEO பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பணிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள
விண்ணப்பதாரர்கள் கீழே எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைந்து நாளைக்குள் 27.10.2020 விண்ணப்பிக்குமாரு கேட்டு கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NTPC
பணியின் பெயர் CEO
பணியிடங்கள் Various
கடைசி தேதி 27.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NTPC பணியிடங்கள் :

NTPCயின் CEO பணிகளுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

NTPC வயது வரம்பு :

தேசிய வெப்ப-மின் கார்பரேஷன் கழகத்தின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது அதிகபட்சமாக 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NTPC கல்வித்தகுதி :
  • இந்த மின் கழக பணிகளுக்கு எந்த துறையிலும்/ பாடப்பிரிவிலும் Degree தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுவர்.
  • விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் 25 வருடங்களாவது இந்த மின் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 27.10.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு தகுதிகளை நன்கு ஆராய்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

NTPC Recruitment 2020 Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!