NTPC பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,00,000/- ஊதியம்

0
NTPC கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - ரூ.2,00,000 ஊதியம்
NTPC கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - ரூ.2,00,000 ஊதியம்

NTPC பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.2,00,000/- ஊதியம்

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Medical Specialist & Assistant Officer ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Medical Specialist & Assistant Officer
பணியிடங்கள் 22
கடைசி தேதி 13.08.2021 – 02.09.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NTPC காலிப்பணியிடங்கள்:

NTPC கழகத்தில் Medical Specialist & Assistant Officer பணிகளுக்கு என மொத்தமாக 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Medical Specialist – 27 பணியிடங்கள்
  • Assistant Officer – 20 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

NTPC கல்வித்தகுதி :
  1. Medical Specialist – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Medicine & Pediatrics ஆகிய பாடங்களில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Assistant Officer – பைனான்ஸ் பிரிவை சார்ந்த பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கேற்ப 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NTPC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள்  தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.08.2021 முதல் 02.09.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NTPC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!