NTPC நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
NTPC நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
NTPC நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க

NTPC நிறுவனத்தில் ரூ.2 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

தேசிய வெப்ப மின் கழகத்தில் (NTPC) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Medical Specialist & Assistant Officer பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதறகான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Medical Specialist & Assistant Officer
பணியிடங்கள் 47
கடைசி தேதி 03.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

NTPC நிறுவனத்தில் Medical Specialist & Assistant Officer பணிகளுக்கு என 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Specialist வயது வரம்பு :
  • Medical Specialist – 37 வயது
  • Assistant Officer – 30 வயது

TN Job “FB  Group” Join Now

NTPC கல்வித்தகுதி :
  • Medical Specialist – MD/ DNB/ MBBS/ PG Diploma தேர்ச்சியுடன் 02 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Officer – ஏதேனும் ஒரு முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் ஒரு ஆண்டாவது பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NTPC ஊதிய விவரம்:
  • Assistant Officer – குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/-
  • Medical Specialist – குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/-
Medical Specialist தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General/ EWS/ OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • SC/ ST/ PwBD/ XSM category & female candidates விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 02.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download NTPC Short Notice

Download NTPC Detailed Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!