மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2020 !
தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள Medical Specialist & Medical (GDMO) பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 02.09.2020 இறுதி நாள் என்பதால் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தேசிய வெப்ப மின் கழகம் (National Thermal Power Corporation) |
பணிகள் | Medical Specialist & Medical (GDMO) |
மொத்த பணியிடங்கள் | 60 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.09.2020 |
காலிப்பணியிடங்கள்:
- Medical Specialist – 23
- Medical (GDMO) – 37
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 37 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் MBBS with MD/MS in Medicine/ O&G/ Pediatrics முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
- Medical Specialist – E3 : Rs. 60,000 – 1,80,000 & E4 : Rs. 70,000 – 2,00,000
- Medical (GDMO) – E2 :Rs. 50,000 – 1,60,000
தேர்வு செயல்முறை :
- ஆன்லைன் தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் https://ntpccareers.net/ என்ற இணைய தளம் மூலம் 02.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.