NTPC வேலைவாய்ப்பு 2020 !
தேசிய வெப்ப மின் கழகம் எனப்படும் National Thermal Power Corporation ஆனது MEDICAL SPECIALIST மற்றும் MEDICAL (GDMO) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 02.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தேசிய வெப்ப மின் கழகம் (National Thermal Power Corporation) |
பணிகள் | Medical Specialist & Medical (GDMO) |
மொத்த பணியிடங்கள் | 60 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.09.2020 |
காலிப்பணியிடங்கள்:
- Medical Specialist – 23
- Medical (GDMO) – 37
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 37 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் MBBS with MD/MS in Medicine/ O&G/ Pediatrics முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
- Medical Specialist – E3 : Rs. 60,000 – 1,80,000 & E4 : Rs. 70,000 – 2,00,000
- Medical (GDMO) – E2 :Rs. 50,000 – 1,60,000
தேர்வு செயல்முறை :
- ஆன்லைன் தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் https://ntpccareers.net/ என்ற இணைய தளம் மூலம் 02.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.