NTPC நிறுவனத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NTPC நிறுவனத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NTPC நிறுவனத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NTPC நிறுவனத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

NTPC ஆனது Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC காலிப்பணியிடங்கள்:

Executive பணிக்கென மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக NTPC நிறுவனம் தெரிவித்துள்ளது.

Executive கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering, Post Graduate Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

NTPC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Executive முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

HDB Financial Service-ல் புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன் || சூப்பர் வாய்ப்பை தவற விடாதீர்!

Exams Daily Mobile App Download
NTPC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் ரூ.90,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/PwBD/XSM விண்ணப்பதாரர்களை தவிர மற்றவர்களுக்கு ரூ.300/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.11.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!